Thumb
June 8, 2023
இடம்: ஆம்பூர், ஆலங்காயம் & கந்திலி

இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவோம்!!

மனித நேயத்தை காத்திட !
பாதுகாப்பினை உறுதி செய்திட !!
மக்கள் சேவையில் என்றும் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய public welfare trust சார்பாக ஏழை எளிய குழந்தைகளை மூன்று நபர்கள்

1, ஜெனிஃபர் : BSC நர்சிங், ஆம்பூர் சார்ந்தவர் படிக்க வைக்க வேண்டும்
2, ஆயிஷா சித்திக்கா : MA, ஆலங்காயத்தை சார்ந்தவர் படிக்க வைக்க வேண்டும்
3, முகேஷ் : BA, கந்திலியை சார்ந்தவர் படிக்க வைக்க வேண்டும்

எனவே தயவுசெய்து உங்களால் இயன்றதை தந்து அவர்களை படிக்க வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

PUBLIC WELFARE TRUST
account number:110122558451
IFSC:CNRB0008539
Canara Bank
Vaniyambadi
contact number:9488061434

இங்கனம் :
Public Welfare Trust
நிர்வாகிகள்
(03/06/2023)
Error! Missing PayPal API credentials. Please configure the PayPal API credentials by going to the settings menu of this plugin.