Thumb

வணக்கம்

அறக்கட்டளை பற்றி

எமது

பொது நல அறக்கட்டளை

எங்களது அறக்கட்டளையின் முக்கிய நிலைப்பாடு மற்றும் நோக்கமான மனித நேயத்தை காத்திடவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்திடவும் விளையும் நண்பர்களை தன்னகத்தே இணைத்துகொண்டு 2020ஆம் ஆண்டு எமது பொது நல அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அன்று முதல் இயலாதவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் எமது அறக்கட்டளையில் உள்ள தன்னார்வலர்களின் மூலமாகவும், ஆதரவாளர்கள் (Sponsors) மூலமாகவும் பெற்று செயல் படுத்தி வருகிறோம்.

அறக்கட்டளை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிர்வாகத்தின் ஆலோசனைப்படி, 2023ஆம் ஆண்டு மே மாதம், 5ஆம் தேதியில் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநில அரசிடம் பதிவு (எண்: 19/2023) செய்யப்பட்டுள்ளது. தற்போது முறையே அரசு பதிவு பெற்று சேவையாற்றி வருகிறது.

  • 100+

    சேவைகள்

  • 50+

    நிகழ்சிகள்

  • 5+

    பயனாளிகள்

உறுப்பினராக இணைய