நமது அறக்கட்டளையின் சார்பாக தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் பணம் மற்றும் பொருளுதவிகளுக்கு தங்களது மேன்மையான பங்களிப்பை எதிர் நோக்கியுள்ளோம். ஏனென்றால் உங்களது சிறிய பங்களிப்பு பல பேருக்கு பெரிய உதவியாக இருக்கலாம்..
பணத்தொகை கொடுக்க விரும்பும் நபர்கள் எங்களது அறக்கட்டளையின் கீழ் கண்ட வங்கி கணக்கில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.
அறக்கட்டளை வங்கி கணக்கு விவரம்:
Account Name: Public Welfare Trust Account No : 110122558451 IFSC Code : CNRB0008539 Bank Name : Canara Bank Branch Name : Vaniyambadi