Thumb

வணக்கம்

அறக்கட்டளையின் நோக்கம்

எமது

கொள்கைகள்

எமது பொது நல அறக்கட்டளையின் கொள்கைகளாக கீழ் கண்ட சேவைகளை கூறலாம்..

  1. ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பிற்காக உதவி செய்வது.
  2. ஏழை எளிய திருமணமாகாத பெண்களுக்கு டிரஸ்ட் மூலமாக திருமணம் செய்து வைப்பது.
  3. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்வது.
  4. அனாதை பிணங்களை தகனம் செய்வது
  5. அனாதை இல்லம் ஒன்று உருவாக்குவது.
  6. ஏழை எளிய மக்களுக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் கொடுப்பது.
  7. மாதம் ஒருமுறை கிராமங்களுக்கும் மற்றும் நகரங்களுக்கு ஹெல்த் கேம்ப் வைப்பது.
  8. இரவில் வீதியில் உறங்கும் நபர்களுக்கு உணவு மற்றும் போர்வை வழங்கப்படும்.
  9. வீதியில் மூலை வளர்ச்சி இல்லாதவரை முடி திருத்துவதும் மற்றும் அவரது உடலை கண்காணிப்பது.
  10. மூன்று மாதம் ஒருமுறை டிரஸ்ட் மூலமாக ரத்த தானம் வழங்குவது.
  11. மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் கொடுப்பது.
  12. பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு வழங்குவது.
உறுப்பினராக இணைய