June 8, 2023
இடம்: குடியாத்தம், தமிழ் நாடு, இந்தியா
வாழ்வாதார உதவி தேவை…!!
பொதுநல அறக்கட்டளையின் வேண்டுகோள்…
மனித நேயத்தை காத்திட !
பாதுகாப்பினை உறுதி செய்திட !!
மக்கள் சேவையில் என்றும் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய public welfare trust சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பாதுகாக்கும் விதமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் வசித்து வரும் சேகர் என்பவருக்கு கைகள் இல்லாத காரணத்தினால் அவருக்கு பங்க் கடை (பெட்டிக்கடை)வைத்து தருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது தயவு செய்து தங்களால் இயன்றதை கொடுத்து அவருக்கு உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
PUBLIC WELFARE TRUST
account number:110122558451
IFSC:CNRB0008539
Canara Bank
Vaniyambadi
UPI:9488061434@CNRB
contact number:9488061434
இங்கனம் :
public welfare trust
நிர்வாகம்
Error! Missing PayPal API credentials. Please configure the PayPal API credentials by going to the settings menu of this plugin.