எங்களது அறக்கட்டளையின் முக்கிய நிலைப்பாடு மற்றும் நோக்கமான மனித நேயத்தை காத்திடவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்திடவும் விளையும் நண்பர்களை தன்னகத்தே இணைத்துகொண்டு 2020ஆம் ஆண்டு எமது பொது நல அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அன்று முதல் இயலாதவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் எமது அறக்கட்டளையில் உள்ள தன்னார்வலர்களின் மூலமாகவும், ஆதரவாளர்கள் (Sponsors) மூலமாகவும் பெற்று செயல் படுத்தி வருகிறோம்.
அறக்கட்டளை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிர்வாகத்தின் ஆலோசனைப்படி, 2023ஆம் ஆண்டு மே மாதம், 5ஆம் தேதியில் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநில அரசிடம் பதிவு (எண்: 19/2023) செய்யப்பட்டுள்ளது. தற்போது முறையே அரசு பதிவு பெற்று சேவையாற்றி வருகிறது.
உறுப்பினராக இணைய
எங்களது அறக்கட்டளை கீழ்கண்ட கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது. அவையாவன...
ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பிற்காக உதவி செய்வது
ஏழை எளிய திருமணமாகாத பெண்களுக்கு டிரஸ்ட் மூலமாக திருமணம் செய்து வைப்பது.
ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்வது .
நமது அறக்கட்டளையின் சார்பாக தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களும், அதற்கு தேவைப்படும் பங்களிப்பை பற்றியும் கீழே விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்களது மேன்மையான பங்களிப்பை எதிர் நோக்கியுள்ளோம். ஏனென்றால் உங்களது சிறிய பங்களிப்பு பல பேருக்கு பெரிய உதவியாக இருக்கலாம்..
மேலும் திட்டங்கள்மனித நேயத்தை காத்திட ! பாதுகாப்பினை உறுதி செய்திட !! மக்கள்...
ரூ. 65,000 தேவை: ரூ. 2,40,000
பொதுநல அறக்கட்டளையின் வேண்டுகோள்… மனித நேயத்தை காத்திட ! பாதுகாப்பினை உறுதி...
ரூ. 6,00,000 தேவை: ரூ. 5,00,000
பொதுநல அறக்கட்டளையின் வேண்டுகோள்… மனித நேயத்தை காத்திட ! பாதுகாப்பினை உறுதி...
ரூ. 3,00,000 தேவை: ரூ. 2,00,000