மனித நேயத்தை காத்திட ! பாதுகாப்பினை உறுதி செய்திட !!
மக்கள் சேவையில் என்றும் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய PUBLIC WELFARE TRUST சார்பாக இன்று (22/06/2023) வாணியம்பாடி நகரத்தில் உள்ளே முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நமது அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இங்ஙனம்,
பொது நல அறக்கட்டளை,
வாணியம்பாடி.