ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு கட்டி தரும் திட்டம்
மனித நேயத்தை காத்திட !பாதுகாப்பினை உறுதி செய்திட !!
மக்கள் சேவையில் என்றும் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய public welfare trust சார்பாக (06/07/2023) அன்று ஆலங்காயம் செல்லும் வழியில் ஒரு மூதாட்டி உணவின்றி தவிக்கிறார் என்று தோழர் ஒருவர் சொன்னதின் பேரில் நேரில் சென்று அவருக்கு உணவு வழங்கப்பட்டது.
அப்போது அந்த மூதாட்டி, தனக்கு காலியிடம் இருக்கிறது எனவும், அதில் தனக்கு ஒரு குடிசை போட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆகவே அந்த ஆதரவற்ற மூதாட்டிக்கு குடிசை வீடு கட்டி தரும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளோம். அதற்கு ரூபாய் 3௦,௦௦௦ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே தயவுசெய்து உங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
வங்கி கணக்கு விவரம்:
Account Name: Public Welfare Trust
Account No : 110122558451
IFSC Code : CNRB0008539
Bank Name : Canara Bank
Branch Name : Vaniyambadi
Contact Number:9488061434
இங்கனம் :
Public Welfare Trust நிர்வாகம்
(06/07/2023)