மனித நேயத்தை காத்திட ! பாதுகாப்பினை உறுதி செய்திட !!
மக்கள் சேவையில் என்றும் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய பொது நல அறக்கட்டளையின் சார்பாக உலக இரத்த தான தினமான (World Blood Donate Day) இன்று (14/06/2023) வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.
இங்கனம் ,
பொது நல அறக்கட்டளை,
வாணியம்பாடி.