அவசர மருத்துவ உதவி தேவை
மக்கள் சேவையில் என்றும் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய public welfare trust சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பாதுகாக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அம்பேத்கர் தெருவில் நல்லடை வசிக்கும் சுமன் என்பவருக்கு சுமார் 15 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளது. அவருக்கு நடக்க முடியாத நிலையிலும் நடந்தால் நடக்க முடிவதில்லை என்று மருத்துவர்களும் குடும்பத்தினரால் கூறப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ உதவியும் மற்றும் வாழ்வாதாரத்திற்கு மளிகை கடை வைத்து தருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தயவு செய்து தங்களால் இயன்றதை தந்து அவருக்கு ஆதரவளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.